மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு 3நாள் பயிற்சி முகாம்..,

விளையாட்டு

மாணவர்களுக்காளசெஸ் விளையாட்டு 3 நாள் பயிற்சி கருத்தரங்கத்தினை மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் செஸ் உலக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் துவக்கி வைத்தார்.

மதுரை வேலம்மாள் கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமான செஸ் விளையாட்டு மாணவர்கள் மாணவிகள் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

விஸ்வநாத் ஆனந்த் தின் Lighting Kid எனும் புத்தகத்தினை செஸ் உலக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் வேலம்மாள் சேர்மன் முத்துராமலிங்கம் வேலம்மாள் மருத்துவகல்லூரி துணை சேர்மன் விவேகானந்தன் ஆகியோர் வெளியிட்டனர்

இதுதான் இரண்டாவது வாட்டி நடக்கிற பயிற்சி முகாம் வேலம்மாள் ஏற்கனவே சென்னையில் உள்ள அதுல பயிற்சி முகாம் நடத்தினோம் இங்கே வந்து நான் விளையாடிய விளையாட்டுகள் குறித்து காண்பிப்பேன் எந்த மாதிரி மூவ்மெண்ட் நகர்த்தி உள்ளோம் விளையாடுபவர்களுக்கும் நாம் விளையாண்ட மூமென்ட் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் அப்படி இருந்தால் தான் கற்றுக் கொள்ள முடியும் நான் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும் அந்த இடத்தில் எந்த மாதிரி மூவ்மெண்ட் இருக்கும் என்பதை அவர்கள் தெரிந்து அதற்கு ஏற்ற மாதிரி விளையாடலாம்

அது ஒரு டாப்லயர்கள் எந்த மாதிரி விளையாடுகிறார்கள் என்பது குறித்து தெரிந்து அது குறித்து விளையாடுவது நன்கு .

சர்வதேச விளையாட்டு வீரர்களின் பயிற்சி குறித்து .?

தமிழ்நாட்டிலே நிறைய வீரர்கள் உள்ளனர் இந்தியாவில் அதே மாதிரி உள்ளனர் ஜெஸ்ஸில் நிறைய வீரர்கள் உள்ளனர் இந்திய மிக மிக பெரிய நாடு இந்தியாவில் உள்ளது போல் வெளிநாடுகளிலும் ஏராளமான வீரர்கள் உள்ளனர் துருக்கி உஷ்பகிஸ்தான் ரஷ்யா சீனா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள வீரர்கள் மிகச் சிறந்த முறையில் விளையாடி வருகின்றனர் .

Source :arasiyaltoday

Share