திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு எல்லையில் அமைந்துள்ள பச்சைமலை, இயற்கை அழகும் பசுமையும் சூழ்ந்த இடமாக திகழ்கிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள் சுற்றுலா பயணிகளின் மனதை கவர்கின்றன.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக வனத்துறை சார்பில் மங்களம் அருவியில் சுமார் ₹10 லட்சம் மதிப்பில் இரும்பால் ஆன பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் பெய்த சாதாரண மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த தடுப்பு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளது. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இந்த திட்டம் சில நாட்களிலேயே கரைந்துபோனதால், பொது நிதி வீணாகி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், காட்டாற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொள்ளாமல், திட்டமிடல் குறைவாகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வனத்துறை அலட்சியம் காரணமாக மக்கள் பணம் வீணாகிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா என்பது குறித்து பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெள்ளத்தில் கரைந்த 10 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு தடுப்பு.., – Tamil News Prime
Skip to content
Saturday, September 12, 2026
  • About
  • Contact Us
Tamilnewsprimelogo

Tamil News Prime

No1 Tamil Prime News Portal

  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • மாவட்டம்
    • அரியலூர்
    • இராணிப்பேட்டை
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • சென்னை
    • திருச்சி
    • துறையூர்
    • சேலம்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சேலம்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருப்பூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
  • ஆன்மிகம்
  • விளையாட்டு
site mode button

வெள்ளத்தில் கரைந்த 10 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு தடுப்பு..,

திருச்சி மாவட்டம்
March 1, 2026March 1, 2026admin
Ticker news is only displayed on the front page.

Source :arasiyaltoday

Share
Tagged FloodTrichy News

Post navigation

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்..,
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பிறந்த நாள் வாழ்த்து!

Related Posts

திருச்சி அரசு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பு: மருந்து தரக்குறைபாடே காரணமா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

June 3, 2026admin

திருச்சி:1200 நாணயங்கள் – 200 பணத்தாள்கள் சேகரிப்பு: 7ம் வகுப்பு மாணவன் உலக சாதனை

March 21, 2026March 21, 2026Nesan

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்..,

March 1, 2026March 1, 2026admin

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
News Portal | Theme: News Portal by Mystery Themes.

Website security powered by MilesWeb