இணையவழியில் போதைப்பொருள் விற்பனை — 3 பெண் ஆசிரியைகள் கைது!
கோழிக்கோடு கேரள மாநிலத்தில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக போதைப்பொருள் (MDMA) விற்பனையில் ஈடுபட்ட வழக்கில், அரசுப் பள்ளி அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண் ஆசிரியைகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடந்த சம்பவம் என்ன? கேரள காவல்துறையினரின் போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டமான ஆப்பரேஷன் தூஃபான்’ (Operation Toofan) கீழ், வடகரா மற்றும் கோழிக்கோடு கிராமப்புறக் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போதைப்பொருள் வாங்கிய நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், […]
Continue Reading
