துரோகம் பழகு” திரைப்படத்தின் 3-வது பார்வை வெளியீடு- மாணவர்கள் உற்சாக வரவேற்பு!
மகிழ் ப்ரோடுக்சன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3வது லுக் போஸ்டர் கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. முன்னதாக படத்தின் ப்ர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு […]
Continue Reading