பெரம்பலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2 லட்சம் ரொக்கம் பறிமுதல்
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் இன்று காலை 7மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையான கண்காணிப்புக் குழு 7 ரம்யா – சி எஸ் ஆர் தலைமையிலான குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பரவாயிலிருந்து தொண்டமாந்துறை நோக்கி சென்ற ford கார் வாகனத்தில் தொண்டமாந்துறையைச் சேர்ந்த அசோக் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் […]
Continue Reading
