துறையூர் அருகே விளையாட்டு விபரீதமானது 13 வயது சிறுவன் உயிரிழப்பு – புலிவலம் போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் செல்வம் (13) கரட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மகன் பாரதி (15). இவர் நடுவலூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய செல்வம் மற்றும் பாரதி ஆகியோர் அதே பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் வாலிபால் விளையாடி […]
Continue Reading
