துறையூரில் பழமையான கோவில் சிலைகள் சேதம்: பெண் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை கோரி புகார்
திருச்சி மாவட்டம் துறையூரில் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள வசந்த மண்டபத்தின் முகப்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அகத்தியர், மார்க்கண்டேயர் வரலாறு, சிவன், பார்வதி, நந்தி, சிவலிங்கங்கள் உள்ளிட்ட சுமார் 15 சுதை சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 2024ஆம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் […]
Continue Reading
