Sample Page

60 ஆண்டுகளாக தொடரும் அவலம்! “எங்கள் காலத்திலும் இல்லை… எங்கள் பிள்ளைகள் காலத்திலும் இல்லை!” — அடிப்படை வசதிக்காக கண்ணீருடன் காத்திருக்கும் குண்டுக்கல் கிராம மக்கள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குண்டுக்கல் கிராமத்தில், கடந்த 60 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் வசித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இக்கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், போதிய குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இருள் சூழும் இரவுகள்… அச்சத்தில் மக்கள்! கொல்லிமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குண்டுக்கல் கிராமத்தில் […]

Continue Reading

“ஓட்டு கேட்க மட்டும் வந்தாரா?” — துறையூர் எம்.எல்.ஏ.வை பார்த்ததே இல்லை என குமுறும் பச்சமலை மக்கள்!

“மலைவாழ் மக்கள் தானே என்ற அலட்சியமா?” — 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சாலை மறியல்; அடிப்படை வசதிகளுக்காக போராடும் 32-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தாமதத்தால் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துறையூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை […]

Continue Reading

அதிகாரிகள் அலட்சியத்தால் 7 மணி நேரம் நீடித்த பச்சமலை சாலை மறியல்!

“மலைவாழ் மக்கள் தானே” என்ற அலட்சியமா? — அதிகாலையிலேயே வந்த அரசு பேருந்துகள் திரும்பிச் செல்ல முடியாமல் தவிப்பு! துறையூர், அக்.15: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் அலட்சியத்தால் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். துறையூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சமலை பகுதியில், வண்ணாடு மற்றும் கோம்பை ஊராட்சிகளுக்கு […]

Continue Reading

நாகையில் காங்கிரஸ் எம்பி, ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காங்கிரஸ் எம்பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவருமான அங்கும்சா பிமோல் அகோயஜம் மீது 11 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, […]

Continue Reading

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சா பாளையம் பகுதியில், நடைபெறும் உலக சாதனை நிகழ்வு!

கோவை மாவட்டம் பி. கே. புதூர் பகுதியில், ஸ்ரீ ராமசாமி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை மற்றும் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட், எஜிகேஷனல் மற்றும் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பாக பல்வேறு பெண்களுக்கு சுய தொழில், மற்றும சுய முன்னேற்ற பயிற்சிகள் இலவசமாக வழங்க பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்த பச்சா பாளையம் பகுதியில் மகளீர் வாழ்வாதாரத்திறன் மேம்பாடு மற்றும் சான்றிதழ்கள் […]

Continue Reading

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன் காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

கோவை சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தெரிவிக்க முயன்றும் மாநகராட்சி மேயர் சந்திக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு! கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன்பு, மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், தனது வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காகத் தன்னைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாகக் கவுன்சிலர் காயத்ரி குற்றம் சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான தான், […]

Continue Reading

கோவையில் அரிகேன் விளக்குடன் அதிமுக கவுண்சிலர்கள் ஆர்ப்பாட்டம் பரபரப்பு.

கோவை கோவை மானகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், மற்றும் ரமேஷ் ஆகியோர் தெருவிளக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைக்களுக்காக அரிகேன் விளக்குடன் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியில் இன்று சாதாரணக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கோவையின் அடிப்படை வசதிகள் முடங்கிப் போய் இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த நான்கு […]

Continue Reading

கோவை ராக்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா

கோவை ராக்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சாதனைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், டாக்டர் புல்லேலா கோபிசந்த் மற்றும் அவரது குழுவினர், ராக்ஸ் பள்ளி மற்றும் விளையாட்டு அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி, பேட்மிண்டன் குருகுல், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கங்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்பு நினைவுகூரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு ராக்ஸ் விளையாட்டு […]

Continue Reading

50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை

கோவை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் எனச் சாவித் தொழிலாளர்கள் நலச்சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் நலன், மருத்துவ முகாம், நிதிநிலை அறிக்கை, தொழில் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சாவித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 10,000 பெண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டது. […]

Continue Reading

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்.

கோவை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பொழுது பேசிய அவர் : ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்களை வைத்து இரு அரசுகளுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.நெசவாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே தெளிவான விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார். தொழிற்சாலைகளின் மின்சாரக் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும், தேர்தலில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் […]

Continue Reading