
அரியலூர் அண்ணா சிலை அருகில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி – தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் பிவி அன்பழகன் – சி ஐடியூமாவட்ட செயலாளர் பி துரைசாமி – INTUC மாவட்ட பொதுச் செயலாளர் என் சௌந்தரராஜன் – HMS மாவட்ட தலைவர் எஸ் திருவள்ளுவர் – ஆகியோர் தலைமையேற்று , மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை அமல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி துணைத் தலைவர் ஆர் தனசிங் – விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜி ஆறுமுகம்- உடல் உழைப்பு கே.சிவகுமார் – அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யூ சி ரெ.நல்லுசாமி – நாகூரான்- தனசுகொடி – பூங்கோதை- அரியலூர் சிபிஐ ஒன்றிய செயலாளர் து.பாண்டியன் – கட்டட தொழிற்சங்கம் டி.ஜீவா – கல்லக்குடி ஆ.பெரியசாமி – ம.பசுபதி – எஸ் பிச்சப்பிள்ளை – மற்றும் தொ.மு.ச ரெ.மகேந்திரன் – மு.கனகராஜ் – பி.சித்ரவேல் ஆர் சங்கர் ,எஸ் செல்வம் – சி ஐ டி யூ ஆர் சிற்றம்பலம் – ஏ.சத்தியமூர்த்தி – INTUC ஏ.குருமூர்த்தி – HMS எஸ் அறிவானந்தம் – வி.ஞானசேகர் – டி.சச்சினாந்தம் –
ஆர்நாகராஜன் – முத்துவேல் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.

