எம்.எல்.ஏவுக்கு எதிரான போஸ்டர் அல்ல, தொண்டனின் ஆதங்கம்!” – நாகையில் பரபரப்புக்கு பின் திமுக நிர்வாகி விளக்கம்

  செய்தியாளர் : விஜய் நாகையில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சை குறித்து, “இது எம்.எல்.ஏவுக்கு எதிரான போஸ்டர் அல்ல; திமுக தொண்டனின் ஆதங்கம் மட்டுமே” என்று திமுக நிர்வாகி ஏ.கே.எஸ்.முருகன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். ### பின்னணி என்ன? கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாகப்பட்டினம் தொகுதியில் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உதயசூரியன் […]

Continue Reading

நாகூர் அருகே 3 மணி நேரமாக சாலை மறியல்: ஸ்தம்பித்த கிழக்கு கடற்கரைச் சாலை

செய்தியாளர் : விஜய் நாகூர் அடுத்த வாஞ்சூர் சோதனைச் சாவடி அருகே, சிபிசிஎல் ஆலை விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை – தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் அமைந்துள்ள சிபிசிஎல் (CPCL) ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக முட்டம், கோபுராஜபுரம், பனங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் […]

Continue Reading