அரியலூர் மக்களின் உயிர் முக்கியமா? சிமெண்ட் ஆலைகளின் வளர்ச்சி முக்கியமா?

  செய்தியாளர் சுபாஷ் செல்வம்  உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது எப்போது? தொடரும் லாரி விபத்துகள்… பறிபோகும் உயிர்கள்… வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்கள்! தமிழக முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் மௌனம் காப்பது ஏன்? அரியலூர்: சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய மாவட்டமாக விளங்கும் அரியலூரில் பல்வேறு தனியார் சிமெண்ட் ஆலைகளும், அரசு நிறுவனமான டான்செம் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் கனிம வளங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி அடையும் இந்நிறுவனங்களால் அரியலூர் மக்களுக்கு கிடைத்த பலன் என்ன? என்ற கேள்வி […]

Continue Reading