பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி!
செய்தியாளர் தி.வசந்தகுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு – மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்ற வெற்றியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை சங்கச் செயலாளரும் பயிற்சியாளருமான ஆனந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சங்கப் பொருளாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 4 முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் […]
Continue Reading