கோவை ராயல் கேர் மருத்துவமனையில் இதய அவசர சிகிச்சை மருத்துவப் பயிலரங்கம்

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர மருத்துவச் சங்கம் இணைந்து இதய அவசர சிகிச்சை குறித்த பயிலரங்கம் மற்றும் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி ராயல் ஃபோரம் அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தலைமை வகித்து பயிற்சி பட்டறை முகாமை துவக்கி வைத்து பேசினார்… அப்போது பேசிய அவர்,இதய நோய் பாதிப்பால் வரும் நோயாளிகளின் நோய் பாதிப்பை கண்டறிந்து விரைவாக […]

Continue Reading

கோவை ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனம் சார்பாக யூஸ்டு கார் விற்பனை மேளா

ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவன ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,அக்டோபர் 19-ம் தேதி வரை நடைபெறும் இதில்,ஏராளபான சிறப்புச் சலுகைகள் வழங்க இருப்பதாக – நிர்வாக இயக்குநர் வினோத் தகவல் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் கார்ஸ் வளாகத்தில், ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பத்து […]

Continue Reading

கோவையில் தனிஷ்க் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி

கோவை கோவை தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டலில் தனிஷ்க் நிறுவனத்தின் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி தொடங்கியது. அக்டோபர் 10 முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், மணப்பெண்களுக்கான பிரத்யேக நகை வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், பாரம்பரிய தங்க நகைகள், குந்தன், போல்கி, நவரத்தினம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் வடிவமைப்புகள், மலர் மற்றும் மயில் உருவங்கள் […]

Continue Reading

கோவையில் சுகுணா பிப் பள்ளியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி: 5,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றன

கோவை, அக்.11 மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்கவும், அவர்களை வாழ்நாள் முழுவதும் கற்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கவும் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் ‘தி பிக் புக் ஃபேர்’ என்ற தலைப்பில் 3 நாள் புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது. அக்.8 முதல் 10-ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில், ‘சப்னா புக் ஹவுஸ்’ நிறுவனத்தின் பங்களிப்புடன் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியின் நிறைவு […]

Continue Reading

கோவையில் கிரிஸ்பி க்ரீம் டோனட் விற்பனை நிலையங்கள் தொடக்கம்

அமெரிக்காவின் பிரபல டோனட் நிறுவனமான கிரிஸ்பி க்ரீம், கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மால், ப்ரோசோன் மால் மற்றும் கோவை விமான நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தனது விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விற்பனை நிலையங்கள் மூலம், ஸ்விக்கி மற்றும் ஸோமாட்டோ வழியாகவும் கோவை முழுவதும் டோனட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கிரிஸ்பி க்ரீம் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவையில் இந்த விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் புதிய உணவு அனுபவங்களுக்கான […]

Continue Reading

கோவை தனியார் அறிவியல் கல்லூரியியில் ‘சிறகுகள் 2026’ நிகழ்ச்சி

இயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார் கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில், முன்னாள் மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் ‘சிறகுகள் 2026 , முன்னாள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் படைப்பாற்றல் அங்கீகாரம்’ நிகழ்ச்சி,கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் பயின்று தமிழ் திரையுலகில் சாதனை படைத்து வரும் முன்னாள் மாணவர்களான […]

Continue Reading

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு!

‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ என்ற கருப்பொருளில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, இன்று (அக். 10) நிறைவடைகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 2030-ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னிறுத்தி, ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ […]

Continue Reading

2050-ல் காந்தியச் சிந்தனையை மறுவடிவமைத்தல்! குமரகுரு கல்லூரியில் கருத்தரங்கம்

சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றைப் பாதுகாப்பதே இந்தியாவின் எதிர்கால முன்னுரிமைகள் – கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு! குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், “2050-ஆம் ஆண்டில் காந்தியச் சிந்தனையை மறுவடிவமைத்தல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கல்லூரியின் சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான ஐந்து முக்கிய முன்னுரிமைகளை எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், அரசியலமைப்பைப் போற்றுதல், நாட்டின் பன்முகத்தன்மையைப் பேணுதல், […]

Continue Reading

கோவையில் நூதனத் திருட்டு: டைட்டல் பார்க்கில் பைக் திருட்டு; நீலாம்பூரில் ஹெல்மெட்டும் அபேஸ்!

  போலீஸார் போன் செய்த பிறகே பைக் திருடுபோனது உரிமையாளருக்குத் தெரிந்தது – பீளமேடு, நீலாம்பூர் காவல் நிலையங்களில் புகார்! கோவையில் டைட்டல் பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர், நீலாம்பூரில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஹெல்மெட்டையும் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா அருகே உள்ள டைட்டல் பார்க்கில் செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது இருசக்கர […]

Continue Reading

பெங்களூர் IT வேலையை விட்டு கஞ்சா வியாபாரம்” – கோவையில் 148 கஞ்சா சாக்லேட்டுகள், 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!

    சாஸ்திரி நகர் சுடுகாடு அருகே மடக்கிய போலீஸ் : ஆந்திர எல்லையில் இருந்து கடத்தி வந்த அதிர்ச்சி பின்னணி! ​ கோவை, ரத்தினபுரி அருகே கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பெங்களூர் முன்னாள் ஐடி (IT) ஊழியர் உட்பட 3 இளைஞர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 148 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகரம், […]

Continue Reading