ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ்’ சார்பில் பிரம்மாண்ட துணை விற்பனையாளர்கள் மாநாடு மற்றும் வணிகச் சங்கமம் கோலாகலம்!
கோவை மேட்டுப்பாளையம் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள எம் இன் விடுதியில், டி.ஐ. சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ் (ஈரோடு மற்றும் கோவை) சார்பில் “எல்லைகளைத் தாண்டிப் பயணிப்போம்” என்ற நோக்கில் சிறப்புத் துணை விற்பனையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ் உரிமையாளர் துளசிமணி, நிர்வாகப் பொறுப்பாளர் அர்ஜுனன் மற்றும் கோவை கிளை மேலாளர் சண்முகம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டி.ஐ. சைக்கிள்ஸ் […]
Continue Reading