“சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!” – காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ பயணம்
தலைமை காவலர் வேல்முருகனின் வீரம்: காரைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிய ஆம்புலன்ஸ் நண்பர்கள் & போலிஸ்! கோவையில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்ய முயன்ற போது, காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துத் தொங்கியபடி 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கடத்தல்காரர்களைச் சாதுரியமாக மடக்கிப் பிடித்த கோவில்பாளையம் காவல் துறையினரின் த்ரில்லிங் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய […]
Continue Reading