ஜெயங்கொண்டம் தொகுதி யில் தவெக வேட்பாளர் கவிதா.ஜி இராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் சட்டமன்ற தொகுதி யில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கவிதா.ஜி இராஜேந்திரன், ஜெயங் கொண்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் வட்டாட்சியருமான கா. ஆனந்தவேலிடம் அவர் தனது வேட்பு மனுவை வழங்கினார். இந்நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் சிங்கம் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் மார்டின் மரிய தோனி, மாவட்ட தகவல் […]
Continue Reading
