நாகப்பட்டினம் கலெக்டராக பிரவீன்குமார் பொறுப்பேற்பு: மக்களின் நலனே முதன்மை என உறுதி
செய்தியாளர் :விஜய் நாகப்பட்டினம், ஜூன் 1: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பிரவீன்குமார் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஆகாஷ், மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரவீன்குமார், நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: […]
Continue Reading