துறையூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ரவிசங்கர் வேட்புமனு தாக்கல்
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளராக திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரவிசங்கர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் துறையூர் பாலக்கரை பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க, விசில் சத்தத்துடன் உற்சாக ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்றார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு துறையூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பிஜய்குமார்தாஸ், […]
Continue Reading