எம்.எல்.ஏவுக்கு எதிரான போஸ்டர் அல்ல, தொண்டனின் ஆதங்கம்!” – நாகையில் பரபரப்புக்கு பின் திமுக நிர்வாகி விளக்கம்
செய்தியாளர் : விஜய் நாகையில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சை குறித்து, “இது எம்.எல்.ஏவுக்கு எதிரான போஸ்டர் அல்ல; திமுக தொண்டனின் ஆதங்கம் மட்டுமே” என்று திமுக நிர்வாகி ஏ.கே.எஸ்.முருகன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். ### பின்னணி என்ன? கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாகப்பட்டினம் தொகுதியில் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உதயசூரியன் […]
Continue Reading
