Sample Page

உலக இருதய தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி 800-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பெரம்பலூர்: உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் F. அப்துல் ராசிக், I.A.S., கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் […]

Continue Reading

கோவை அருகே 2.2 கிலோ கஞ்சா பறிமுதல்” – இரு வடமாநில வாலிபர்கள் கைது: கோவை எஸ்.பி பவன் கே.ரெட்டி அதிரடி!

பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையம் அருகே போலீசார் அதிரடி சோதனை கோவை மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே.ரெட்டி உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ரயில் நிலையம் அருகே தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.200 […]

Continue Reading

கோவையில் வாடிக்கையாளர்களுக்காக பிரமாண்ட இசை இரவு 5,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கேற்பு – தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கல்

கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தரப்பு மக்களும் தங்க நகைகளை வாங்கும் வகையில் 9, 14 மற்றும் 18 காரட் தரங்களில் நகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருவதாக ஜூவல் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜூவல் ஒன் ஜூவல்லரி நிறுவனம், வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் […]

Continue Reading

நாகையில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, 3 செல்போன்கள் பறிமுதல் நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 23 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். நாகப்பட்டினம் டவுன் காவல் நிலைய போலீசார் 29.09.2026 அன்று காலை சுமார் 7 மணியளவில் பாப்பாக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த […]

Continue Reading

அரசு சிமெண்டு ஆலை தனியார் வசம் செல்லாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியூசி தொழிலாளர்களின் அரியலூர் மாவட்ட 9வது மாநாட்டில் தீர்மானம்

அரியலூர், செப்.29 அரியலூர் ஜி ஆர் திருமண மஹாலில் என் பாலகிருஷ்ணன் நினை வரங்கில் ஏஐடியூசி தொழி லாளர்களின் 9-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் டி.தண்டபாணி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர் தன்சிங் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். முதல் நிகழ்வாக சங்கத்தின் தேசிய நிர்வாக க்குழு உறுப்பினர் சி.சந்திர குமார் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். சங்க த்தின் மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் உள்ளிட் […]

Continue Reading

ஜூவல் ஒன் நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்களை பாராட்டு விழா.

கோவை கடந்த கல்வியாண்டில் தங்களது மாணவர்களை, 100 சதவிகிதம் தேர்ச்சி பெற, அயராது பாடுபட்டு கடின உழைப்பை வழங்கிய ஆசிரியர்களை பெருமை படுத்தும் வகையில், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள, தனியார் கல்லூரி வளாகத்தில், ஜூவல் ஒன் நிறுவனத்தின் சார்பாக, அரசு மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.. வகுப்பறைகளுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து, கனவுகளை வளர்த்து சமூகங்களின், எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் வகையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கோவை […]

Continue Reading

உலக இருதயதினத்தை முன்னிட்டு இருதய – நுரையீரல் புத்துயிர்ப்பு சிகிச்சை விழிப்புணர்வு

கோவை கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக, செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் 2026 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இருதய- நுரையீரல் புத்துயிர்ப்பு சிகிச்சை என்று அழைக்கப்படும் சிபிஆர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பந்தய சாலையில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் […]

Continue Reading

கோவை VGM மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி.

கோவை மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி, ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் கார்னரில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் நிறைவடைந்தது. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வி.ஜி.எம் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் […]

Continue Reading

நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார் தொடங்கி வைத்தார் ; போச்சம்பள்ளி, சின்னாலப்பட்டு புதியடிசைன் புடைவைகளுக்கு நல்ல வரவேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழக அரசின் தலைமை கூட்டுறவு கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய துணி ரகங்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி நாகை கடைத்தெருவில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு கடலூர் மண்டலத்திற்கு 8.88 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்திற்கு 47.50 லட்சமாக […]

Continue Reading

இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழக முதல்வரிடம் வைத்த கோரிக்கைகளுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் வரவேற்பு!

இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக, முனீருல் மில்லத் பேராசிரியர் கே. காதர் மொகிதீன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்துள்ள 12 முக்கிய கோரிக்கைகளையும் நாகூர் தர்கா நிர்வாகம் மனமார வரவேற்கிறது என நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் மற்றும் ஆலோசனைக் குழுத் தலைவருமான செய்யது முகம்மது கலீஃபா சாஹிப் நன்றி கடிதம் எழுதியுள்ளார், அது சம்பந்தமான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது. முஸ்லிம் சமுதாயத்தின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக, முனீருல் […]

Continue Reading