விக்கிரமங்கலம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல் – டிராக்டர் பறிமுதல், இளைஞர் கைது
விக்கிரமங்கலம், ஏப்ரல் 5: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் நேற்று காலை விக்கிரமங்கலம்–விக்கைகாட்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்கோணம் பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். சோதனையில், அந்த டிராக்டரில் சுண்டக்குடி மருதையாறு படுகை […]
Continue Reading
