துறையூர் லோக் அதாலத்தில் விபத்து வழக்குக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடந்த 2024-ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்தார். விபத்தில் அவரது வலது கால் அகற்றப்பட்டு, மாற்றுத்திறனுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு, மருத்துவச் செலவு மற்றும் வாழ்வாதார இழப்பு உள்ளிட்டவற்றுக்காக துறையூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தேசிய லோக் அதாலத் இன்று (செப்.12) துறையூரில் […]
Continue Reading