நாகையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
செய்தியாளர் :விஜய் நாகப்பட்டினம், ஜூலை 26: நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர் நலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகம்மது குத்புதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகுருதீன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அபுகாசிம், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ரபீக் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் முகம்மது யாமீன், மாவட்ட […]
Continue Reading
