பறிமுதல் செய்யப்பட்ட 495 கிலோ புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு
செய்தியாளர்: ஜேசுராஜ் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற புகையிலை பொருட்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து வந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 495 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் மன்றத்தின் உத்தரவின்பேரில், அந்த புகையிலை பொருட்களை அழிக்கும் நடவடிக்கை […]
Continue Reading
